Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகை த்ரிஷா முதல் முறையாக அரவிந்த் சாமியுடன் ஜோடி சேரும் படமான சதுரங்க வேட்டை 2 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வாசிப்புநேரம் -

நடிகை த்ரிஷா முதல் முறையாக அரவிந்த் சாமியுடன் ஜோடி சேரும் படமான சதுரங்க வேட்டை 2 படத்தின் மோஷன்(Motion) போஸ்டர் வெளியாகியுள்ளது.

சதுரங்க வேட்டை படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

த்ரிஷா, அரவிந்த்சாமியுடன், நடிகர் நாசர், டேனியல் பாலாஜி, ராதாரவி ஆகியோரும் நடிக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்