Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

நடிகர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

தமிழ் திரையுலகக் கலைஞர் சந்திரஹாசன் காலமனார்.

வாசிப்புநேரம் -
நடிகர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

நடுகர் கமலுடன் சந்திரஹாசன்.

தமிழ் திரையுலகக் கலைஞர் சந்திரஹாசன் காலமானார்.
அவருக்கு வயது, 82.

சந்திரஹாசன், திரையுலகக் கலைஞர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்.

லண்டனில், சந்திரஹாசன் அவரது மகள் அனு ஹாசனின் இல்லத்தில், நேற்று முன்தினம் உயிர் நீத்ததாகத் தகவல் அளிக்கப்பட்டது. 

விஸ்வரூபம் படத்தில் ஏற்பட்ட சர்ச்சையின் போது நடிகர் கமலுக்கு உறுதுணையாக இருந்தவர் சந்திரஹாசன். 

சகொதரரின் பிரிவைக் குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் துயரத்துடன் எழுதியிருந்தார் கமல்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்