Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சமூக ஊடகத் தளங்களில் வெற்றி நடைபோடும் நடிகர் அஜித்தைப் பற்றிய பாடல்

நடிகர் அஜித்தின் அடுத்த 'விவேகம்' திரைப்படத்தின் Surviva என்ற பாடல் இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது.

வாசிப்புநேரம் -

நடிகர் அஜித்தின் அடுத்த 'விவேகம்' திரைப்படத்தின் Surviva என்ற பாடல் இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பாடலின் முன்னோட்டம் இதுவரை 3,403,259 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த பிரபல பாடகர் யோகி பி, மலி மனோஜ் ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர். யோகி பி-யும் இசையமைப்பாளர் அனிருத்தும் முதன்முறையாக இந்தப் படத்தில் இணைகின்றனர்.

திரைத்துறையில் அஜித்தின் பயணத்தைக் கொண்டாடும் வகையில் பாடல் அமைகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்