ரஜினிகாந்தின் பிறந்த நாளில் 2.0 முன்னோட்டம் வெளிவரக்கூடும்
ரஜினிகாந்தும் அக்ஷய் குமாரும் நடித்திருக்கும் 2.0 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ரஜினிகாந்தும் அக்ஷய் குமாரும் நடித்திருக்கும் 2.0 திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
2011ஆம் ஆண்டில் வெளிவந்த 'எந்திரன்' திரைப்படத்தின் அடுத்த பாகம் 2.0. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதியன்று 2.0 படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் என அண்மைத் தகவல்கள் கூறுகின்றன.
ரஜினிக்குப் பிறந்தநாள் பரிசாக அந்த முன்னோட்டம் அமையவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
'பாகுபலி 2' திரைப்படத்தைவிட '2.0' வசூலை வாரி வழங்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.