Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'பவர் பாண்டி' - திரைமுன்னோட்டம்(காணொளி)

நடிகர் தனுஷ் முதல் முறையாக எடுக்கவிருக்கும் அவதாரம் இயக்குநர் அவதாரம்.

வாசிப்புநேரம் -

நடிகர் தனுஷ் முதல் முறையாக எடுக்கவிருக்கும் அவதாரம் இயக்குநர் அவதாரம்.

அவர் இயக்கியுள்ள படம் பவர் பாண்டி. அதில், ராஜ் கிரண் கதாநாயகனாக நடிக்கிறார்.

அப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

அப்படத்தின் திரை முன்னோட்டம் இதோ:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்