Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

துருவ நட்சத்திரம் - மத்தியக் கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த படப்பிடிப்பு

நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் "துருவ நட்சத்திரம்" திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் பெரும்பகுதி துருக்கி, அபுதாபி உள்ளிட்ட சில மத்தியக் கிழக்கு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

வாசிப்புநேரம் -

நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் "துருவ நட்சத்திரம்" திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் பெரும்பகுதி துருக்கி, அபுதாபி உள்ளிட்ட சில மத்தியக் கிழக்கு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

"வேட்டையாடு விளையாடு" திரைப்படத்தின் படப்பிடிப்பில் பெரும்பகுதி அமெரிக்காவில் நடைபெற்றது போல் "துருவ நட்சத்திரம்" மத்தியக் கிழக்கை மையமாகக் கொண்டுள்ள கதையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திகில் படமான "துருவ நட்சத்திரம்" விக்ரம், பிருத்விராஜ், ஐஸ்வர்யா, சிம்ரன், ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்