Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நியூயார்க் திரைப்பட விழாவில் திரையிட 3 தமிழ்ப் படங்கள் தேர்வு

நியுயார்க்கில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு 3 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

வாசிப்புநேரம் -

நியுயார்க்கில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு 3 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

இவ்வாண்டுக்கான விழா வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி முதல் மே மாதம் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதில் திரையிடப்படுவதற்கு பல்வேறு படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

அதில், இந்தியாவிலிருந்து விதார்த் நடித்துள்ள 'ஒரு கிடாயின் கருணை மனு', கதிர் நடித்துள்ள 'சிகை', விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆகிய படங்கள் மட்டும் தேர்வாகியுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்