Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கவுதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியா?

கவுதம் மேனன் தம்முடைய அடுத்த படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். 

வாசிப்புநேரம் -

கவுதம் மேனன் தம்முடைய அடுத்த படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். 

அந்தப் படத்துக்காக, மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும் ஒப்பந்தமாகி உள்ளனர்.

தமிழில் தற்போது சிம்புவை நடிக்க வைக்க முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

நாயகிகளாக அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் 3 ஆவது நாயகியாக நிவேதிதா தாமஸை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்