Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'சரவணன் இருக்க பயமேன்'- திரை முன்னோட்டம்

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படம் 'சரவணன் இருக்க பயமேன்'.

வாசிப்புநேரம் -

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படம் 'சரவணன் இருக்க பயமேன்'.

அப்படத்தை எழில் இயக்க, தமது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலிகான் ஆகிய பலர் படத்தில் நடிக்கிறார்கள்.

அப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் திரை முன்னோட்டம் இதோ:  






விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்