Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தெலுங்கிலும் கலக்க வரும் ‘பைரவா’

இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -

இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

பரதம் இயக்கிய அப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது.

அப்படம் தெலுங்கில் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்