Images
  • Star Wars
    படம்: AFP

ஸ்டார் வார் ஸ் (Star Wars) R2-D2, 2.76 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை

ஸ்டார் வார்ஸ் (Star Wars) கதாபாத்திரங்களில் ஒன்றான R2-D2 மனித இயந்திரம் 2.76 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது. அந்த R2-D2 மனித இயந்திரம் ஸ்டார் வார்ஸ் (Star Wars) திரைப்படங்கள் சிலவற்றில் பயன்படுத்தப்பட்டது.

அதனை வாங்கியவர் யார் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஸ்டார் வார்ஸ் (Star Wars) திரைப்படங்கள் தொடர்பான பல பொருட்கள் ஏலத்தில் விற்கப்பட்டன.

அவற்றில் ஆக அதிகம் விலைபோனது, அந்த R2-D2 மனித இயந்திரம்.

உங்கள் கருத்து

Top