Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இந்தி பட இயக்கம் - ஒரு கை பார்க்க விரும்பும் தனுஷ்

நடிகர் தனுஷ் இந்திப் படங்களை இயக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

நடிகர் தனுஷ் இந்திப் படங்களை இயக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

'ராஞ்சனா' படம் மூலம் இந்தித் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தனுஷ். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தித் திரையுலகின் நன்மதிப்பையும் பெற்றார். தமது படங்கள் பலதரப்பட்ட மக்களிடம் சென்றடைவது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

இனி அவர், இந்தித் திரைப்படங்களை திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ள தனுஷ், இயக்கத்தில் தமது திறனை வெளிகாட்ட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்