Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ரசிகர்களை மிரட்ட வருகிறார் 'டோரா'

கடைசியாக காஷ்மோராவில் கார்த்தியுடன் நடித்த நயன்தாரா அடுத்த நடித்துள்ள படம் டோரா".

வாசிப்புநேரம் -

கடைசியாக காஷ்மோராவில் கார்த்தியுடன் நடித்த நயன்தாரா அடுத்த நடித்துள்ள படம் டோரா".

இது அவர் நடிக்கும் இரண்டாவது திகில் படமாகும்.

இதற்கு முன்னர் அவர், 2015 ஆம் ஆண்டு மாயா எனும் திகில் படத்தில் நடித்தார்.

"டோரா" திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. 

அந்தப் படம் இம்மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்