Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

600 திரையரங்குகளில் வெளியாகும் பாகுபலி 2

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் படங்கள் நிரைய திரையரங்குகளில் திரையிடப்படும்.

வாசிப்புநேரம் -

சென்னை: தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் படங்கள் நிரைய திரையரங்குகளில் திரையிடப்படும்.

கபாலி, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்கில் வெளியிடப்பட்டன.

அந்தப் படங்களைத் தவிர வேறு எந்த படத்திற்கும் நிறைய திரையரங்குகளில் இடம் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தமிழகத்தில் 600 திரையரங்குகளில் வரவிருவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்