Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பாகுபலி 3 ஆம் பாகம் வருமா?

இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது.

வாசிப்புநேரம் -

இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது.

பாகுபலி முதலாம் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளதால் ராஜமெளவி மூன்றாம் பாகம் எடுப்பாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகுபலி மூன்றாம் பாகம் குறித்து ஏற்கனவே ராஜமௌலி தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, பாகுபலி 3 ஆம் பாகம் எடுக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 

எனவே, பாகுபலி 3-ஆம் பாகம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்