Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

2.0 தமிழ்த் திரைப்படம் மட்டும் அல்ல: இயக்குநர் ஷங்கர்

2.0 தமிழ்த் திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு துபாயில், பட இயக்குநர் ஷங்கர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது, 2.0 திரைப்படம், ஏனைய இந்தியத் திரைப்படங்களில் இருந்து மிகவும் மாறுபட்டிருக்கும் என்று கூறினார். 

வாசிப்புநேரம் -

ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் முதலியோர் முக்கிய பாகத்தில் நடிக்கின்றனர். ஏ. ஆர். ரஹ்மான் படத்தின் இசையமைப்பாளர்.

அறிவியலும் மர்மமும் கொண்ட படக்கதை, சமுதாயத்தை விமர்சனம் செய்யும் விதமாக இருக்கும் என்று ஷங்கர் கூறினார்.

மேலும், முப்பரிமாண அம்சங்கள் படத்தில் இருப்பதால் அது பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருக்கும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்