Images
  • RMM

புகழ்பெற்ற 'ஜேம்ஸ் பாண்ட்' நடிகர் ரோஜர் மூர் காலமானார்

'ஜேம்ஸ் பாண்ட்' திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ரோஜர் மூர் (Roger Moore) காலமானார். அவருக்கு வயது 89.

புற்றுநோயால் அவதியுற்ற அவர், சுவிட்ஸர்லந்தில் உயிர் நீத்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் அளித்தனர்.

உங்கள் கருத்து

Top