Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாம் உட்கொள்ளும் சர்க்கரை, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கக் கூடியது - ஆய்வு

நாம் உட்கொள்ளும் சர்க்கரை, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கக் கூடியது என்று பெல்ஜிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

நாம் உட்கொள்ளும் சர்க்கரை, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கக் கூடியது என்று பெல்ஜிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

9 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் அது தெரிய வந்தது.

ஆய்வு முடிவுகளைக் கொண்டு, மருத்துவர்கள் புற்றுநோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள் பற்றி ஆலோசிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

சர்க்கரையை நீங்கள் தவிர்க்க அது மட்டுமே காரணமாக முடியாது என்றாலும் அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரை அளவில் நீங்கள் கவனமாக இருப்பது அவசியமாகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்