Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பணிவு எனும் பண்பைக் கொண்டிருப்பது அனைவருக்கும் நல்லது. செல்வந்தர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

குறள்: 125 அதிகாரம்: அடக்கமுடைமை

உங்கள் கருத்து

Top