Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்.

இறைச்சி மற்றோர் உயிரின் புண் என்பதை உணர்ந்து, அதை உண்ணாமல் இருப்பது நல்லது.

குறள்: 257 அதிகாரம்: புலான்மறுத்தல்

உங்கள் கருத்து

Top