Images
  • Dec 24 Kural

குறளும் பொருளும்

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

கொலை செய்யாமல் அறநெறியைப் பின்பற்றி வாழ்பவர்களின் பெருமையைக் கண்டு சாவேகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கும்.

குறள்: 326 அதிகாரம்: கொல்லாமை 

உங்கள் கருத்து

Top