Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு.

உலகில் உயர்ந்தவர் என்று சொல்லப்படுபவர்களை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவாகும். நட்பின் தொடக்கத்தில் பெரிதாக மகிழ்வது, நாளடைவில் வாடுவது என்று இல்லாமல், ஒரே சீரான உறவைக் கொண்டிருப்பது அறிவு.

குறள்: 425 அதிகாரம்: அறிவுடைமை

உங்கள் கருத்து

Top