Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

தாம் செய்ய எண்ணியிருக்கும் செயல்களைப் பிறர் முன்கூட்டியே அறிந்துவிடாமல் செய்துமுடிப்போரை எந்தப் பகைவராலும் அழிக்கமுடியாது. அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமல் போகும்.

குறள்: 440 அதிகாரம்: குற்றங்கடிதல்

உங்கள் கருத்து

Top