Images
  • 26July Kuralum Porulum (1)

குறளும் பொருளும்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

பிறருக்கு எந்த வகையிலும் தீமை தராத சொல்லைச் சொல்வது வாய்மை என்று கொள்ளப்படும். 

குறள்: 291 அதிகாரம்: வாய்மை
 

உங்கள் கருத்து

Top