Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

தூய்மையான மனத்தை உடையவருக்கு, அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழே நன்மையாகும்; இனத்தால் நல்லவர்களாக இருப்போருக்கு நன்மையற்ற செயல் என்று ஏதுமில்லை.

குறள்: 456 அதிகாரம்: சிற்றினஞ்சேராமை

உங்கள் கருத்து

Top