Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

வரப்போகும் துன்பத்தை முன்கூட்டியே அறிந்து தம்மைக் காத்துக்கொள்ளக்கூடிய ஆற்றலுடைய அறிவுடையோர்க்கு, நடுங்கும்படியான பெரிய துன்பம் வராது.

குறள்: 429 அதிகாரம்: அறிவுடைமை

உங்கள் கருத்து

Top