Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

ஒரு செயலில் இறங்குவதற்கு முன் நன்றாகச் சிந்தித்துப் பின் இறங்கவேண்டும். இறங்கியபின் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறு. 

குறள்: 467 அதிகாரம்: தெரிந்துசெயல்வகை

உங்கள் கருத்து

Top