Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.

இயற்கையாக அமையப்பெற்றிருக்கும் நுண்ணறிவு, செயற்கை நூலறிவு இரண்டையும் ஒருசேரக் கொண்டிருப்போருக்கு முன், எந்த ஒரு சூழ்ச்சியும் தாக்குப்பிடிக்கமுடியாது.

குறள்: 636 அதிகாரம்: அமைச்சு

உங்கள் கருத்து

Top