Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.

நீதிநெறி தவறாத ஆட்சியே ஓர் ஆட்சியாளருக்கு நிலையான புகழைத் தரும்; இல்லையென்றால், அந்த அரசின் புகழ் நிலைத்திருக்க முடியாமல், சரிந்துபோகும்.

குறள்: 556 அதிகாரம்: கொடுங்கோன்மை

உங்கள் கருத்து

Top