Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒருவன் ஒரு பிறவியில் கற்கும் கல்வியானது, அந்தப் பிறப்புக்கு மட்டுமன்றி, அவனது ஏழு பிறப்புக்கும் உதவும்.

குறள்: 398 அதிகாரம்: கல்வி

உங்கள் கருத்து

Top