Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது.

நூல்கள் அனைத்தையும் கற்றுத் தெளிந்து, பகைவரின் பார்வைக்கு அஞ்சாமல், அடுத்தவர் மனத்தில் பதியும்படி உரைத்து, சரியான நேரத்தில் உணரவேண்டியவற்றை உணர்பவரே சிறந்த தூதர்.

குறள்: 686 அதிகாரம்: தூது

உங்கள் கருத்து

Top