Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.

எதையும் நுட்பமாக ஆராய்ந்து அறியும் திறன் கொண்டவர்கள், ஒரு பொருள் குறித்துத் தவறாக உணர்ந்திருந்தால் கூட, அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

குறள்: 417 அதிகாரம்: கேள்வி

உங்கள் கருத்து

Top