Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

ஒருவருடைய செல்வம் குறையாமல் இருக்கவேண்டுமென்றால், பிறருடைய பொருளுக்கு ஆசைப்படும் கீழான குணம் அவரிடம் இருக்கக்கூடாது.

குறள்: 178 அதிகாரம்: வெஃகாமை 

உங்கள் கருத்து

Top