Images
  • 17July Kuralum porulum (1)

குறளும் பொருளும்

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. 

அறநெறியற்ற அறிவிலாராக இருப்பினும், பிறர் மனைவியை விரும்பும் தகாத செயலைச் செய்யாமல் இருப்பது நல்லது.
குறள்: 150 அதிகாரம்: பிறனில்விழையாமை
 

உங்கள் கருத்து

Top