Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.

வறுமையால் சிரமப்படுவோருக்குப் பொருள் கொடுத்து உதவும் நல்லவர்களுக்கே போற்றுவோர் போற்றும் சொல் எல்லாம் உரித்தாகும்.

குறள்: 232 அதிகாரம்: புகழ்

உங்கள் கருத்து

Top