Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

ஈகை என்பது வறியவர்க்கு உதவும் பண்பு; மற்ற அனைத்தும், திரும்பக் கிடைக்கும் என்று பலன் எதிர்பார்த்து செய்யும் தன்மை கொண்டதாகும்.

குறள்: 221 அதிகாரம்: ஈகை

உங்கள் கருத்து

Top