Images
  • 17July Kuralum porulum (1)

குறளும் பொருளும்

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

குடிமக்களை அன்புடன் அரவணைத்து நேர்மையாக ஆட்சி நடத்தும் சிறந்த மன்னனின் அடிச்சுவட்டை இந்த உலகம் பின்பற்றும்.

குறள்: 544 அதிகாரம்: செங்கோன்மை
 

உங்கள் கருத்து

Top