Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

துன்பம் வரும்போதெல்லாம், அதையே இன்பமாகக் கருதி மனவுறுதியுடன் இருப்பவர்களை, அவர்களது பகைவர்கள்கூட பாராட்டி மதிக்கக்கூடிய நிலை வந்துசேரும்.

குறள்: 630 அதிகாரம்: இடுக்கணழியாமை

உங்கள் கருத்து

Top