Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

பகிர்ந்து உண்ணும் பழக்கம் கொண்டவரைப் பசி என்னும் நோய் ஒருபோதும் நெருங்காது.

குறள்: 227 அதிகாரம்: ஈகை

உங்கள் கருத்து

Top