Images
  • 20July kURALUM PORULUM (1)

குறளும் பொருளும்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

தாமரைத் தண்டின் அளவானது, நீர்மட்டத்தின் அளவுதான் இருக்கும். அதுபோல, மனிதர்களுக்கு அவர்களது மனத்தில் இருக்கும் ஊக்கத்தின் அளவுக்கு ஏற்பவே, உயர்வு கிடைக்கும். 

குறள்: 595 அதிகாரம்: ஊக்கமுடைமை  

உங்கள் கருத்து

Top