Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூஉம் இல்.

தமது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் சபை எத்தகையது என்று அறியாமல் பேச்சைத் தொடர்பவருக்கு, அவர் பேசும் சொற்களின் வகை தெரியாது; அவருக்குப் பேசும் திறன் இருப்பதாகவும் கொள்ளமுடியாது.

குறள்: 713 அதிகாரம்: அவையறிதல் 

உங்கள் கருத்து

Top