Images
  • 26July Kuralum Porulum (1)

குறளும் பொருளும்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவரது குணத்தையும் அவரிடம் உள்ள குற்றங்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். பின் அவற்றில் எது அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டு தெளிந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

குறள்: 504 அதிகாரம்: தெரிந்துதெளிதல்

உங்கள் கருத்து

Top