Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

போர்க்களத்தில் அச்சமின்றி சாகத் துணிந்தவரைக் கூட பார்க்கமுடியும்; ஆனால் அறிவுடையோர் நிறைந்த அரங்கில் பேசக்கூடியவர் வெகுசிலரே.

 குறள்: 723 அதிகாரம்: அவையஞ்சாமை

உங்கள் கருத்து

Top