Images
  • 22July Kuralum Porulum (1)

குறளும் பொருளும்

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். 

பழைய நண்பர்கள் தவறு செய்தால்கூட, அவர்களுடன் பகை கொள்ளாது, தொடர்ந்து நட்பு வைத்துக்கொள்பவர்களை, பகைவர்கள் கூட விரும்புவர். 

குறள்: 810 அதிகாரம்: பழைமை 

உங்கள் கருத்து

Top