Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும்.

தமக்கு எந்தவிதப் பற்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டு, உலகை ஏமாற்றித் தவறாக வாழ்பவரின் வாழ்க்கையில், ஏன் இப்படிச் செய்தோம் என்று நினைத்து நினைத்து வருந்தும்படி பல துன்பங்கள் வந்துசேரும்.

குறள்: 275 அதிகாரம்: கூடாவொழுக்கம்

உங்கள் கருத்து

Top