Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.

அடுத்த பிறவி எனும் அறியாமையிலிருந்து விலகவேண்டுமெனில், உண்மையான நிலையை உணர வேண்டும்.

குறள்: 358 அதிகாரம்: மெய்யுணர்தல்

உங்கள் கருத்து

Top