Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.

சிறந்த கொள்கைகளை உடைய பெரியவர்கள் சினம் கொண்டு எழுந்தால், ஆட்சி செய்பவன் கூட நிலைகுலைந்து அழிந்துபோய்விடுவான்.

குறள்: 899 அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை

உங்கள் கருத்து

Top