Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு.

அறிவு என்பது ஒருவரது மனத்தின் வெளிப்பாடாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அது அவர் எத்தகையோருடன் சேர்ந்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

குறள்: 454 அதிகாரம்: சிற்றினஞ்சேராமை

உங்கள் கருத்து

Top