Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சகம் நிறைந்த மனத்தைக் கொண்ட ஒருவன் நடந்துகொள்வதைக் கண்டு, அவன் உடம்போடு கலந்திருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் தமக்குள் சிரித்துக்கொள்ளும்.

குறள்: 271 அதிகாரம்: கூடாவொழுக்கம்

உங்கள் கருத்து

Top