Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

பண்புடைய மக்கள், இனிமையில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது.

குறள்: 197 அதிகாரம்: பயனில சொல்லாமை

உங்கள் கருத்து

Top